ஞாயிறு, 29 டிசம்பர், 2013
பத்து கட்டளைகள் திரைப்படம்
வெள்ளி, 27 டிசம்பர், 2013
தமிழ் வழிபாடுகள் நேரம்
அனைத்து வியாழன் இரவு 8:00 மணி : அன்னையின் நவநாள், ஜெபமாலை
இரண்டாம் வியாழன்
இரவு 7:30 மணி : ஜெபமாலை
இரவு 8:00 மணி : தமிழில் திருப்பலி
நான்காம் வியாழன்
இரவு 7:30 மணி : ஜெபமாலை
இரவு 8:00 மணி : தமிழில் திருப்பலி
இரண்டாம் வியாழன்
இரவு 7:30 மணி : ஜெபமாலை
இரவு 8:00 மணி : தமிழில் திருப்பலி
நான்காம் வியாழன்
இரவு 7:30 மணி : ஜெபமாலை
இரவு 8:00 மணி : தமிழில் திருப்பலி
அறிமுகம்
அன்புள்ள நண்பர்களே இராசல்கைமா புனித அந்தோணியார் ஆலயத்தில் 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஷர்ஜா அதிதூதர் மிகைல் ஆலய பங்கு தந்தை அருட்திரு ஆனி சேவியர் மற்றும் இராசல்கைமா புனித அந்தோனியார் ஆலய பங்கு தந்தை அருட்திரு. தாமஸ் அம்பாட்டுகுழி ஆகியோரின் ஒத்துழைப்புடன் திரு.அ. பென்சிகர் அவர்களின் முயற்சியால் உருவானது இராசல்கைமா தமிழ் கத்தோலிக்க குழு.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)