ஞாயிறு, 29 டிசம்பர், 2013

பத்து கட்டளைகள் திரைப்படம்

 பத்து கட்டளைகள் திரைப்படத்தை பலர் கண்டிருப்போம். அதே திரைப்படத்தை குழந்தைகளுக்கு பிரியமான முறையில் அனிமேசனில் கண்டுகளியுங்கள்.

வெள்ளி, 27 டிசம்பர், 2013

கிறிஸ்து பிறப்பு விழா 2012

2012 ஆம் ஆண்டு புனித அந்தோனியார் ஆலயத்தில் தமிழ் கத்தோலிக்க குழுவினரால் கிறிஸ்து பிறப்பு விழா கொண்டாடப்பட்டது. அதன் புகைப்படங்கள் .





தமிழ் வழிபாடுகள் நேரம்

அனைத்து வியாழன் இரவு 8:00 மணி  :  அன்னையின் நவநாள், ஜெபமாலை
இரண்டாம் வியாழன் 
இரவு 7:30 மணி : ஜெபமாலை
இரவு 8:00 மணி :  தமிழில் திருப்பலி 
 நான்காம்  வியாழன் 
இரவு 7:30 மணி : ஜெபமாலை
இரவு 8:00 மணி :  தமிழில் திருப்பலி  

அறிமுகம்


அன்புள்ள நண்பர்களே இராசல்கைமா புனித அந்தோணியார் ஆலயத்தில் 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஷர்ஜா அதிதூதர் மிகைல் ஆலய பங்கு தந்தை அருட்திரு ஆனி சேவியர்  மற்றும் இராசல்கைமா புனித அந்தோனியார் ஆலய பங்கு தந்தை அருட்திரு. தாமஸ் அம்பாட்டுகுழி ஆகியோரின் ஒத்துழைப்புடன் திரு.அ. பென்சிகர் அவர்களின் முயற்சியால்  உருவானது இராசல்கைமா தமிழ் கத்தோலிக்க குழு.